Back to Top

Barakath Nikkah - பரக்கத் நிக்காஹ்

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பான ஆண்ட்ராய்டு அப்பிளிகேஷன். இது இஸ்லாமியர்களின் திருமண ஜோடிகளை மிகவும் எளிமையான முறையில் தேடி கண்டுபிடிக்கும் பொருட்டு பல அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து கொண்டே உங்களுக்கான மணமகன்/மணமகளை தேர்வு செய்யுங்கள். இன்றே டவுன்லோடு செய்து உங்கள் விபரங்களை இலவசமாக பதிவு செய்துகொள்ளுங்கள்.